Twitter இல் உங்களது முதலாவதுTweet எது என பாா்க்கனுமா?
சமூகவளைத்தளம் என்றால் நம் நினைவிற்கு வருபவை பேஸ்புக்கும், டுவிட்டரும் தான்.
பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என எல்லோரும் பாவிக்கும் முக்கிய சமூகவளைத்தளம் இதுவாகும்.,
பல நபர்கள் எத்தனையோ Tweet களை பகிர்ந்திருப்பார்கள். அப்படி Tweet களைப் பகிர்ந்து மகிழ்வார்கள்.
அந்த வகையில் அவர்கள் வெளியிட்ட முதலாவது Twwet எது என அறிவது கொஞ்சம் கஷ்டம்.. அதற்கு நீங்கள் அவர்கள் Profile ல் சென்று scroll down பண்ணிக்கொண்டு இருந்தால் தான் முதல் Tweet இணை பார்க்கலாம். அது நேரத்தை வீணாக்கும் ஒரு வேலை...
அதற்காக தான் Twitter ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது...
அங்கு நீங்கள் யாருடைய முதலாவது Tweet இணை பார்க்க விரும்புகிறீர்களோ அவர்களின் User Name ஐ type செய்து Enter ஐ கொடுத்தல் அவர்கள் முதல் Tweet வந்து நிற்கும்...
இணைய முகவரி :- Click Here -
Subscribe to:
Post Comments (Atom)






Share your views...
0 Respones to "Twitter இல் உங்களது முதலாவதுTweet எது என பாா்க்கனுமா?"
Post a Comment