ஒரே வாரத்தில் Whatsapp ஐ பின்னுக்கு தள்ளியது Telegram



கடந்த வாரம் வாட்சாப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது இதனை தொடர்ந்து வாட்சாப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. புதிய நிறுவனங்களுக்கு மாறத்துவங்கியுள்ளனர். இதில் புதிய நிறுவனமான டெலிக்ராம் அப்ளிகேசனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..
tamil tech news 
இது வாட்சாப்பை விட அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதில் 2௦௦ நபர்கள் வரை  குரூப் சாட் செய்துகொள்ள முடியும், எல்லா வகையான கோப்புகளையும் (Mp3, Mp4, Android App, documents like –txt, doct, pdf…, ) பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் இதிலுள்ளது.
 
கீழுள்ள ஒவ்வொரு உருவிலும் கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்க முடியும்.







Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF


Share your views...

0 Respones to "ஒரே வாரத்தில் Whatsapp ஐ பின்னுக்கு தள்ளியது Telegram"

Post a Comment

 

© 2014 TAMIL TECH NEWS All Rights Reserved